• Mar 28 2023

“ஜனவரி 1இல் ‘ஹாப்பி நியூ இயர்’ மெசேஜ் போட்டால் ஏப்ரல் 14 இல் பதில் அனுப்புவார்” ஜெய்யை மேடையில் கலாய்த்த மிர்ச்சி சிவா

ammu / 1 month ago

Advertisement

Listen News!

நடிகர் மிர்ச்சி சிவா ஒரு இசை வெளியீட்டு நிகழ்வின் போது ரொம்ப காமெடியாக பேசி இருந்தார். அவர் இவ்வாறு கூறியிருந்தார், "நான் நடித்து வெளியான இசை வெளியீட்டிற்கு கூட இயக்குநர் என்னை இந்தளவிற்கு அழைத்திருக்க மாட்டார்கள்" என்று காமெடியாக பேச தொடங்கினார்.


இயக்குநர் என்னை ஒரு வாரமாக போலோவ் பண்ணினார் ஏனென்றால், இசை நிகழ்வு பற்றி அடுத்த சடர் டே, நேற்று நைட் என்று புலம்பியவாறு இருந்தார். உடனே நான் கேட்டேன் என்கிட்ட சொல்லிடீங்க ஜெய்கிட்ட சொல்லிடீங்களா? என்று கேட்டேன். அதற்கு அவர் ட்ரை பண்ணினேன் லைன் போகல என்றார். 


ஏனென்றால் ஜெய்யை பற்றி சொல்லியே ஆகணும், "ஜெய்க்கு ஜனவரி 1ல் ஹாப்பி நியூ இயர் மெசேஜ் போட்டால் அதற்கு அவர் ஏப்ரல் 14ல் ஹாப்பி நியூ இயர் என்று ரிப்ளை பண்ணுவார் அந்த அளவிற்கு போனில் ஆக்ட்டிவா இருப்பார்" என்று சிவா ஜெய்யை கலாய்த்தார். 


சார் சொன்னார் ஜெய் 10.30 க்கு வந்தார் என்று அவர் வந்தாலே நம்ம சந்தோசப்படணும் என்று தான் நான் சொல்வேன். இது இசை வெளியீடு மாதிரி இல்லாமல், ஒரு family function போல இருக்கிறது. இங்க வந்ததும் எனக்கு "நம்ம close friend ஜெயிக்கணும் என்று ஒரு vibe வருகிறது. 


மேலும் இயக்குநரை பார்த்து "நீங்க ஒரு டெடிகேட்டான இயக்குநர், உங்களுக்கு பேமிலியுடைய ஆசீர்வாதம் இருக்கும் என்று பாராட்டினார். அதையடுத்து இவர் இசையமைப்பாளர், ப்ரொடியூசர் என்பவர்களையும் பாராட்டினார். இவரின் பேச்சு காமெடி நிறைந்ததாக இருந்தது. இவர் ஒரு காமெடி நடிகர் என்பதை அடிக்கடி நிரூபிக்கிறார்.


Advertisement

Advertisement

Advertisement