• Dec 07 2022

நீ கொஞ்சம் பொறுமையா இருந்தாலே வேற லெவல்- இன்னைக்கு முழுக்க ‘பிரேக்கிங் நியூஸ்’ தான் - வைரல் புரோமோ இதோ

Listen News!
stella / 1 month ago
image
Listen News!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் விதவிதமான டாஸ்க்குகள் கொடுக்கப்படும். அந்த வகையில் இந்த வாரம் போடியாளர்கள் இரு அணிகளாக பிரிந்துள்ளனர். அதில் ஒரு அணியினர் அந்த டிவி என்றும் மற்றொரு அணியினர் இந்த டிவி என்று பிரிக்கப்பட்டு அவர்களுக்கு இடையே போட்டிகள் நடத்தப்படுகின்றன.

இதனால் இந்த டாஸ்கிலும் போட்டியாளர்கள் தமக்குள்ளே மோதலில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் தற்பொழுது வெளியாகிய ப்ரோமோவில் தனலக்மியிடம் காணப்படும் குறைகளைக் கூறும் படி ஏனைய போட்டியாளர்களிடம் பிக்பாஸ் கேட்கின்றார்.

அதற்கு ரச்சிதா நீ கொஞ்சம் பொறுமையா இருந்தால் எங்கேயோ போய்டலாம் என்றும் செரினா தனலக்ஷ்மி ஈசியா ரிகர் ஆகிடுவா அப்பிறம் ராபட் மாஸ்டர் கொஞ்சம் யோசிச்சு பேசினால் நல்லம் என்ற மாதிரி ஒவ்வொருவர் ஒவ்வொரு கருத்தை முன்வைக்கின்றனர்.