• Apr 24 2024

எனக்கு இந்த நடிகர் தான் வேண்டும்..அடம்பிடிக்கும் ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா..

lathushan / 1 year ago

Advertisement

Listen News!

ஐஸ்வர்யா ஓர் இந்தியத் திரைப்பட இயக்குநர், பின்னணிப் பாடகி மற்றும் நடனக்கலைஞரும் ஆவார். மேலும் இவர் நன்கறியப்பட்ட இந்தியத் திரைப்பட நடிகர் ரஜினிகாந்த்தின் மூத்த மகளும், நடிகர் தனுசின் மனைவியும் ஆவார்.


மேலும் தனது கணவர் தனுஷ் நடித்த 3 திரைப்படத்தின் மூலமாக இயக்குநராக அறிமுகமானார். மேலும் ஐஸ்வர்யா நடிகர் ரஜினிகாந்த் - லதா இணையருக்கு முதலாவது மகளாகப் பிறந்தவ ஆவார்.


அதுமட்டுமல்லாமல் இவரது இளைய சகோதரி சௌந்தர்யாவும் தமிழ்த் திரைப்படங்களில் பங்காற்றி வருகிறார். மேலும் இவர், நடிகர் தனுசை திருமணம் செய்து கொண்டார், இவர்களுக்கு யாத்ரா, லிங்கா என்ற இரு ஆண் குழந்தைகள் உள்ளனர்.


சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் படத்தினையும் தயாரிக்கவுள்ளதாக லைக்கா நிறுவனம் அறிவித்துள்ளது. அதில் சிறப்பு தோற்றத்தில் ரஜினிகாந் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


இந்நிலையில் ஐஸ்வர்யா தேர்வு செய்த நடிகர் வேண்டாம் என்று லைக்கா நிறுவனம் கூறி வருகிறதாம். ஆனால் அந்த நடிகர் தான் எனக்கு வேண்டும் என்று ஐஸ்வர்யா அடம்பிடித்து வருகிறாராம்.


Advertisement

Advertisement

Advertisement