• Sep 21 2023

அந்த மாதிரிக் காட்சி எடுக்கும் போது... இந்த நடிகையுடன் ஜாலியாக இருந்தேன்... மன்சூர் அலிகான் ஓப்பன் டாக்..!

Prema / 4 weeks ago

Advertisement

Listen News!

முன்னணி நாயகர்களுடன் வில்லனாக நடித்து மிகவும் பிரபலமானவர் மன்சூர் அலிகான். அதாவது இவரின் ஏக்கத்தால பேச்சு, அசால்டான நடிப்பு என்பவற்றினை ரசிப்பதற்கென்று மிகப்பெரிய ரசிகர் கூட்டமே படத்தை காட்டிலும் அரசியலுக்கு வந்த பிறகே இவர் மிகப்பிரபலமானார். அதிலும் குறிப்பாக வித்யாசமான பிரசாரங்களுக்கு பெயர் போனவர்.


ஹீரோ ,வில்லன் என எந்த மாதிரி கதாபாத்திரங்கள் கொடுத்தாலும் அருமையாக நடித்து கொடுக்க கூடிய மன்சூர் அலிகான் நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு சினிமாவில் நடிக்க ஆரம்பித்துள்ளார். அந்த வகையில், இவர் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் லியோ திரைப்படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.


இந்நிலையில் லியோ படம் தொடர்பாக சமீபத்தில் இடம்பெற்ற பேட்டியில் கலந்து கொண்ட மன்சூர் அலிகான்  அதில் படுக்கையறைக் காட்சிகள் தொடர்பாக பல விடயங்களை பகிர்ந்துள்ளார். அதாவது நடிகைகளுடன் படுக்கயறை காட்சி நடிக்கும் போது ரொம்பவே ஜாலியாக இருந்தது என வெளிப்படையாக கூறியுள்ளார். 


அதிலும் குறிப்பாக ரம்யா கிருஷ்ணனுடன் நடித்தது நன்றாக இருந்தது எனவும் மன்சூர் அலிகான் அப்பேட்டியில் ஓப்பனாக தெரிவித்திருக்கின்றார். 

Advertisement

Advertisement

Advertisement