பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் தொகுத்து வழங்கி வரும் லாக் அப் நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கும் மந்தனா கரிமி கூறிய தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அந்த நிகழ்ச்சியில் மந்தனா கரிமி தெரிவித்ததாவது…
எனக்கும், பிரபல இயக்குநர் ஒருவருக்கும் இடையே நெருங்கிய தொடர்பு ஏற்பட்டது. சில மாதங்களிலேயே எங்களுக்கு இடையே நெருக்கம் அதிகரித்தது. அவருக்கு விவாகரத்து கிடைக்க வேண்டியிருந்ததால், எங்களின் தொடர்பை ரகசியமாக வைக்க முடிவு செய்தோம்.
எனினும் இந்நிலையில் நான் கர்ப்பமானேன். இது குறித்து அறிந்த அவர், குழந்தையை ஏற்க விரும்பவில்லை. தந்தையாக தான் தயாராக இல்லை என்று கூறினார்.
அத்தோடு கருவை கலைக்குமாறு என் தோழி மூலம் பேச வைத்தார். இந்த குழந்தைக்கு நான் பொறுப்பேற்க மாட்டேன் என்று பல காரணங்களை சொன்னார்.
தந்தை பெயர் தெரியாமல் என் குழந்தை இந்த உலகிற்கு வர நான் விரும்பவில்லை. இதையடுத்தே கருவை கலைத்துவிட்டேன் என்றார்.
எனினும் முன்னதாக தன் முன்னாள் கணவரான தொழில் அதிபர் கவுரவ் குப்தா பற்றி பேசினார் மந்தனா. காதலித்து திருமணம் செய்து கொண்ட 8 மாதத்திலேயே பிரச்சனை ஏற்பட்டு பிரிந்தார்கள். 4 ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்த அவர்களுக்கு 2021ம் ஆண்டு விவாகரத்து கிடைத்தது.
பிரிந்து வாழ்ந்த அந்த 4 ஆண்டுகளில் தனக்கு தெரிந்த அனைத்து பெண்களுடனும் கவுரவ் உறவு கொண்டதாக கூறினார் மந்தனா என்பது குறிப்பிடத்தக்கது.
பிற செய்திகள்:
- பீஸ்ட் டீமுடன் விஜய்: அபர்னா தாஸ் வெளியிட்ட வீடியோ இதோ..!
- பாக்கியலட்சுமி புகழ் சுசித்திராவா இது..மொடேர்ன் உடையில் வெளியான புகைப்படம்- வாயடைத்துப்போன ரசிகர்கள்..!
- பிக் பாஸ் அல்டிமேட் டைட்டில் ஜெயித்த பாலாஜி முருகதாஸ்-பரிசு தொகை இத்தனை இலட்சமா..!
- தளபதி 66 தெலுங்கு படமா? விஜயே கூறிய தகவல்..!
- ராதிகாவுடன் பாக்கியாவை நேருக்கு நேராக சந்திக்கப்போகும் கோபி.. நடக்கப்போவது என்ன..?
- அஜித் படத்தில் கவின் நடிக்கிறாரா? வெளியானது உண்மை தகவல்..!
- பாண்டியன் ஸ்டோர்ஸ் மீனாவா இது…பாவாடை தாவணியில் கலக்கலான புகைப்படங்கள்..இதோ..!
- சூர்யா – திரிஷா நடிப்பில் வெளிவந்த ஆறு படத்தின் மொத்த வசூல் இத்தனை கோடியா..வெளியானது தகவல்.!
- சன் டிவி பேட்டியில் விஜய் சொன்ன குட்டி ஸ்டோரி-செம வைரல்..!
- தளபதியாக இருக்கிறதும் தலைவனாகிறதும் மக்களோட கையில தான் இருக்கு- அப்போ நடிகர் விஜய் அரசியலுக்கு வருவாரா?
- விஜய்யின் மகன் சஞ்சய் எப்போது நடிக்க வருகின்றார் தெரியுமா?- வெளிப்படையாகக் கூறிய தளபதி
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்