• Mar 25 2023

இந்தக் குடும்பத்தை என்னால் மறக்க முடியாது- மகிழ்ச்சியில் இருக்கும் சமந்தா- இது தான் காரணமா?

stella / 1 week ago

Advertisement

Listen News!


சமந்தா மயோசிட்டிஸ் என்ற அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக கடந்த வருடமே அறிவித்தார். உயிருக்கு ஆபத்து இல்லை என்றாலும் தான் அதிகம் உடல் ரீதியாக பாதிக்கப்பட்டு இருப்த சமந்தா  auto immune நோய்க்கு தொடர்ந்து சிகிச்சை பெற்று படிப்படியாக குணமடைந்து வருகிறார். 

தற்போது சமந்தா தான் நடித்து இருக்கும் சகுந்தலம் படத்தினை குழுவினர் உடன் சேர்ந்து பார்த்து இருக்கிறார். அப்போது எடுத்த மகிழ்ச்சியான போட்டோவை சமந்தா இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து இருக்கிறார்.


இந்த அழகான படம் குடும்ப ரசிகர்களையும் குழந்தைகளையும் நிச்சயம் கவரும் என குறிப்பிட்டு இருக்கிறார். மேலும் இவர் நடிப்பில் அண்மையில் வௌயாகிய யசோதா திரைப்படமும் நல்ல விமர்சனங்களைப் பெற்றுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement

Advertisement