• Apr 24 2024

உங்களை பார்க்க முடில திரும்புங்க அவரு கிடக்கிறாரு - ரச்சிதாவை பங்கம் பண்ணிய ஹவுஸ்மேட்ஸ்- முதலாவது ப்ரோமோ

stella / 1 year ago

Advertisement

Listen News!

பிக் பாஸ் நிகழ்ச்சி 86 நாட்களை எட்டி பன்னிரெண்டாவது வாரத்தில் அடியேடுத்து வைத்துள்ளது. இந்த நிகழ்ச்சி முடிய இன்னும் இரண்டு வாரங்களே உள்ளது. ஜனவரி 21ந் தேதிக்குள் இந்த நிகழ்ச்சி முடிந்துவிடும்

21 போட்டியாளர்களுடன் தொடங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் தற்போது எட்டு போட்டியாளர்கள் மட்டுமே உள்ளனர். இதில் டைட்டிலை யார் வெல்வார்கள் என்பதை தெரிந்து கொள்ள ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர்.

மேலும் தற்பொழுது டிக்கட் டு பினாலே டாஸ்க் நடைபெற்று வருகின்றது. இதில் இதில் டாஸ்க்குகள் நடைபெற்று வருவதால் போட்டியாளர்களும் கடுமையாக விளையாடி வருகின்றனர்.

இந்த நிலையில் இன்றைய முதலாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதில் ரச்சிதா சாப்பிடுவீங்களா என்று கேட்கும் போது அமுதவாணன் எப்பவும் உப்புமா தானா எனக் கலாய்க்கின்றார். இதனால் ஒரு கட்டத்தில் கடுப்பான ரச்சிதா கோபமாக பார்க்க ஏடிகே மற்றும் அசீம் கலாய்கின்றார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement

Advertisement