• Apr 25 2024

விருமன் படம் எப்படி இருக்கு- பாசிட்டிவ் கமெண்டுகளை பதிவிட்டு வரும் ரசிகர்களின் டுவிட்டர் விமர்சனம்

stella / 1 year ago

Advertisement

Listen News!

இயக்குநர் முத்தையா இயக்கத்தில் கார்த்தி, அதிதி ஷங்கர், சூரி, பிரகாஷ் ராஜ், ராஜ்கிரண் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகி இன்றைய தினம் வெளியாகியுள்ள திரைப்படம் தான் விருமன். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

இயக்குநர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் அப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாகவும் அறிமுகமாகியுள்ளார். இப்படத்தில் மதுர வீரன் என்ற பாடலைப் பாடி, பாடகியாகவும் அறிமுகமாகியிருக்கிறார். பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியாகிய இப்படத்தை ரசிகர்கள் கண்டு மகிழ்ந்து வருகின்றனர்.

https://twitter.com/KumarSwayam3/status/1557907048511275009

இந்நிலையில், விருமன் படத்தின் முதல் நாள் முதல் காட்சியை பார்த்த ரசிகர்களின் ரியாக்‌ஷனை இப்போது பார்க்கலாம். படத்தை பார்த்துவிட்டு பலரும் ட்விட்டரில் தங்களது அனுபவத்தை பகிர்ந்துள்ளனர்.

https://twitter.com/vendan__/status/1557801208840130561

பெரும்பாலும் படம் ஆக்சன், எமோஷன், சென்டிமென்ட் என அனைத்தும் கலந்த கலவையாக சூப்பர் சூப்பராக இருப்பதாக கூறி வருகின்றனர். சில விமர்சனங்கள் இதோ உங்களுக்காக

https://twitter.com/single_qwe/status/1557916517907730433

https://twitter.com/thileepan2021/status/1557908365044596736
https://twitter.com/iamsabarihere/status/1557928787865931776

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement