எப்படி தான் இப்படி எல்லாம் யோசிக்கிறாங்களோ- கவர்ச்சியாக இருந்தாலும் சூப்பராக இருக்கே- பிக்பாஸ் ஐஸ்வர்யாவின் வேற லெவல் கிளிக்ஸ்

பிக்பாஸ் சீசன் 2 இல் கலந்து கொண்டதன் மூலம் பிரபல்யமானவர் தான் ஐஸ்வர்யா. இந்த நிகழ்ச்சியில் இவர் நடிகர் பாலாஜு மீது குப்பைத் தொட்டியைக் கொட்டியது தான் ஹைலைட்டாக பேசப்பட்டது. அத்தோடு அத்தோடு அந்த சீசனில் இரண்டாம் இடத்தையும் பெற்றார்.

தொடர்ந்து சில படவாய்ப்புக்கள் கிடைதத்தால் நடித்து வந்த இவர் மீண்டும் பி பி ஸோடிகள் நிகழ்ச்சியில் சோம் உடன் சேர்ந்து நடனமாடி ரசிகர்களின் ஆதரவைப் பெற்றார். இது தவிர சமூக வலைத்தளங்களில் ஆர்வமாக இருக்கம் இவர் தனது லேட்டஸ்டான புகைப்படங்களைப் பதிவிட்டு வருவார்.

அந்த வகையில் தற்பொழுது மோசமான கவர்ச்சி உடையில் பாறையின் மீது அமர்ந்த வித்தியாசமான போட்டோஷுட் எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

RELATED ARTICLES

spot_img
spot_img

அதிகம் படித்தவை

திரை விமர்சனம்