வைத்தியசாலையிலிருந்து சுகமடைந்து வீடு திரும்பவுள்ள தொகுப்பாளினி ப்ரியங்கா.

100

தமிழ்த் தொலைக்காட்சிகளில் பிரபல்யமான தொலைக்காட்சியாக விளங்குவது விஜய் தொலைக்காட்சியாகும். இவற்றுள் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகள் எல்லாம் ஹிட்டானவை என்று தான் கூறவேண்டும்.

அந்தவகையில் விஜய் தொலைக்காட்சி மூலம் தமிழ் ரசிகர்களிடம் மிகவும் பிரபலமானவர் தொகுப்பாளினி பிரியங்கா. இவருடைய தோற்றமும் மற்றும் நகைச்சுவை பேச்சும் ரசிகர்களை கவர்ந்ததால் தற்பொழுது அனைவருக்கும் பிடித்தவராக வலம் வருகின்றார்.

மேலும் பிரியங்கா ஒரு சாப்பாட்டு பிரியன் என்பதால் ரைஸ் மற்றும் பிரியாணி இரண்டையும் ஒன்றாக சேர்த்து சாப்பிட்டுள்ளார்.இதனால் தற்பொழுது வயிற்றுப்போக்கு காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக அவரது யூடியூப் சேனலில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

மேலும் தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருவது மட்டுமில்லாமல் தற்பொழுது சுகம் பெற்றதால் இன்று அவர் வீடு திரும்புகிறார். சாப்பாடு குறைத்துக் கொள்ளுமாறு மீண்டும் எழுந்து வாருங்கள் என ரசிகர்கள் அவருக்கு கூறி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்: