வித்தியாசமான லுக்கில் தொகுப்பாளினி கிகி விஜய்- அட ஏஞ்சல் போல செம கியூட்டாக இருக்கின்றாரே

817

தமிழ் சினிமாவில் சமீபகாலமாக வெள்ளித்திரையில் வலம் வரும் முக்கிய நடிகைகளைப் போல சின்னத்திரையில் கலக்கி வரும் சீரியல் நடிகைகள் மற்றும் தொகுப்பாளினிகளுக்கென்று ஏராளமான ரசிகர்கள் காணப்படுகின்றனர் என்பது தெரிந்ததே. அந்த வகையில் தமிழில் முக்கிய தொலைக்காட்சிகள் ஒவ்வொன்றிலும் நிகழ்ச்சிகளைத் தொகுத்தி வழங்கி வருபவர் தான் தொகுப்பாளினி கி கி விஜய்.

இவர் பிரபல நடிகரான பாக்கிராஜின் மகனைத் திருமணம் செய்திருப்பதும் தெரிந்ததே. தொடர்ந்தும் பல நிகழ்நச்சிகளைத் தொகுத்து வழங்கி வரும் இவர் சமூக வலைத்தளங்களில் ஆக்டீவாக இருப்பவர். இதனால் தான் மாடர்ன் உடையில் எடுக்கும் புகைப்படங்களைப் பதிவிட்டு வருவார். அவ்வாறு அவர் தற்பொழுது அழகாக பாவாடை தாவணியில் எடுத்த புகைப்படம் ரசிகர்களிடையே வைரலாகி வருவதையும் காணலாம்.