• Feb 01 2023

சிறு வயது புகைப்படத்தை வெளியிட்ட தொகுப்பாளினி அர்ச்சனா...அவரா இது..வாயடைத்துப்போன ரசிகர்கள்..!

Listen News!
Aishu / 3 weeks ago
image

Advertisement

Listen News!

90 காலகட்டத்தில் இருந்தே தொகுப்பாளினியாக  ரசிகர்களிடத்தே தனக்கான ஒரு இடத்தை பிடித்தவர் அர்ச்சனா. 

சன் தொலைக்காட்சியில்  தனது பணியை ஆரம்பித்த இவர் கலைஞர், விஜய், ஜீ தமிழ் என பல தொலைக்காட்சியில் பணிபுரிந்துவிட்டார்.

பிக்பாஸ் 4வது சீசனிற்கு பின்னர் விஜய் தொலைக்காட்சியில் அடுத்தடுத்து பணியாற்றி வந்த அர்ச்சனா இப்போது மீண்டும் ஜீ தமிழ் பக்கமே சென்றுள்ளார்.


இந்நிலையில் தொகுப்பாளினி அர்ச்சனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது தங்கைக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பிறந்தநாள் வாழ்த்துடன் சேர்த்து தனது தங்கையுடன் இணைந்து சிறு வயதில் எடுத்துக்கொண்ட புகைப்படங்களையும் அர்ச்சனா வெளியிட்டுள்ளார்.

மேலும் இதில் அர்ச்சனாவின் புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் பலரும், 'இது நம்ம தொகுப்பாளினி அர்ச்சனாவா' என கேட்டு வருகிறார்கள்.

இதோ அந்த புகைப்படம்..






Advertisement

Advertisement

Advertisement