• Apr 25 2024

ஏய் ஸ்வீட்டி..நீ கியூட்டி- இளம் நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் சன்னி லியோனின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்

stella / 1 year ago

Advertisement

Listen News!

பாலிவூட் சினிமாவில் கவர்ச்சி நடிகையாக வலம் வருபவர் தான் நடிகை சன்னிலியோன்.இவர் தற்பொழுது ‘Oh My Ghost’ என்ற படத்தில் நடித்து வருகின்றாராம். இப்படத்தில் இவருடன் சதீஷ், சஞ்சனா,ரகுல் ப்ரீத் சிங், யோகி பாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் நவம்பர் மாதம் வெளியாகவுள்ளது என கூறப்படுகிறது.


இதனால் தமிழ் ரசிகர்கள் மிகவும் ஆவலாக உள்ளனர். சமூக வலைத்தளங்களில் ஆக்டீவாக இருக்கும் இவரை இன்ஸ்டாகிராமில் மட்டும் சுமார் 50 மில்லியன் ஃபாலேவார்ஸ்கள் பின் தொடர்ந்த வருகின்றார்களாம்.


மேலும், சன்னி லியோன் அவ்வப்போது தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார். தற்போது, சில புகைப்படங்களை பகிர்ந்து இருக்கிறார். அந்த புகைப்படத்தில், சன்னி லியோன் மிகவும் சின்ன பொண்ணு மாதிரி போஸ் கொடுத்திருக்கிறார் . இது ரசிகர்களிடையே வைரலாகி வருவதைக் காணலாம்.


Advertisement

Advertisement

Advertisement