பிக்பாஸ் நிகழ்ச்சியில் சீசன் 1 இல் போட்டியாளராகப் பங்கு கொண்டு மக்களிடையே அறிமுகமானவர் ஜுலி. இவர் சென்னை மெரினாவில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போராட்டத்தின் மூலம் தான் பிக்பாஸில் பங்கேற்கும் வாய்ப்புக் கிடைத்தது.
மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கு கொண்டதால் நெக்கட்டிவ் விமர்சனங்களையும் பெற்றார். இருப்பினும் இதனைத் தொடர்ந்து சின்னத்திரையில் தொகுப்பாளராக அறிமுகமானார் அதே போல சினிமாவில் நடிக்கும் வாய்ப்பும் இவருக்கும் கிடைத்தது.

இந்நிலையில் ஹாட் ஸ்டாரில் ஒளிபரப்பான பிக்பாஸ் அல்டிமேட் என்னும் நிகழ்ச்சியில் பங்கேற்று தனக்கான ஓர் அடையாளத்தை ஏற்படுத்தியதோடு ஜுலி மாறிவிட்டார் என்று ரசிகர்களாலும் ஏற்றுக் கொள்ளப்பட்டார்.
இந்த நிலையில் பிக்பாஸ் அல்டிமேட்டில் இவருடன் சக போட்டியாளராகப் பங்குபற்றிய அபிராமி பிக்பாஸ் வீட்டில் தன்னுடைய எனர்ஜி பூஸ்டர் என்றும் லவ் யூ பட்டூஸ் என்றும் குறிப்பிட்டுள்ளார். அபிராமியின் இந்த பதிவை பார்த்த ஜூலி லவ் யூ டூ கண்ணம்மா என்று பதிவிட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
பிற செய்திகள்:
- கட்டழகு மேனியை மொத்தமாக காட்டி இளசுகளை கதிகலங்க வைத்த சாக்ஷி அகர்வால் -இதோ புகைப்படங்கள்..!
- புக்கிங்கில் மாஸ் சாதனை செய்த விஜய்யின் பீஸ்ட்-எத்தனை கோடி வசூல் தெரியுமா..!
- வெண்பாவை வச்சு செய்யும் அவரது அம்மா- இன்றைய முழு எபிசோட் அப்டேட்
- விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் படத்தின் திரை விமர்சனம்
- தொகுப்பாளினி திவ்யதர்ஷினியின் லேட்டஸ்ட் போட்டோசூட்-இதோ..!
- பழைய பட வசனத்தை மீண்டும் பீஸ்ட் படத்தில் கூறியுள்ள விஜய்- அட இதுவா..நீங்களே பாருங்க..!
- முதல் முறையாக விஜய் பற்றி கூறிய இயக்குநர் செல்வராகவன்
- ரசிகர்களுடன் அமர்ந்து படம் பார்த்த பூஜா ஹெட்ச் மற்றும் அபர்ணா தாஸ்- வைரலாகும் புகைப்படம்..!
- நடிகர் சூர்யாவிற்கு ப்ரொபோஸ் செய்த இளம் பெண்.. வைரலாகும் வீடியோ..!
- சூப்பர் சிங்கர் பாடகி ப்ரியங்காவின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்- வாவ் இவ்வளவு சூப்பராக இருக்கின்றாரே
- பீஸ்ட் படத்தின் முதல் ஷோவைப் பார்க்க விஜய்யும் தியேட்டருக்கு வருவாரா?-தீயாய்ப் பரவி வரும் தகவல்
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்