• Apr 20 2024

குக்வித் கோமாளி நிகழ்ச்சியிலிருந்து இந்த வாரம் வெளியேறப் போவது இவரா..? கடும் சோகத்தில் ரசிகர்கள்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

பல்லாயிரக்கணக்கான ரசிகர்களைத் தன்னகத்தே கொண்டு மிகப்பெரிய வெற்றிபெற்ற ஒரு நிகழ்ச்சி தான் 'குக்வித் கோமாளி'. இது ஒரு சமையல் நிகழ்ச்சிதான் என்றாலும் இதில் இடம் பெறும் நகைச்சுவைக்கு அளவே இல்லை. 


இந்நிகழ்ச்சியானது வெற்றிகரமாக மூன்று சீசன்களை கடந்து விட்ட நிலையில், இதன் நான்காவது சீசன் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. அந்தவகையில் இந்த வாரம் இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக ஹன்சிகா மோத்வானி வந்துள்ளார்


இந்நிலையில் இந்த வாரம்  குக்வித் கோமாளி நிகழ்ச்சியிலிருந்து வெளியேறப்போகும் போட்டியாளர் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதாவது விஷால் மற்றும் மைம் கோபி ஆகியோர் எலிமினேஷன் லிஸ்டில் இருந்த நிலையில், மைம் கோபி இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த தகவலானது அவரின் ரசிகர்களுக்கு சற்றுக் கவலையை ஏற்படுத்தி உள்ளது.


Advertisement

Advertisement

Advertisement