• Apr 19 2024

நடிகர் மாதவனின் வீடு, கார் மற்றும் சொத்து மதிப்பு விவரம் இதோ!

Jo / 1 year ago

Advertisement

Listen News!

கோலிவுட், பாலிவுட் என இரண்டு திரைத்துறையிலும் கலக்கி வருபவர் நடிகர் மாதவன். இவர் அலைபாயுதே படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இப்படத்திற்கு பின் இவருக்கு பெண் ரசிகர் கூட்டம் பெருகியது.

தமிழ் மட்டுமின்றி ஹிந்தி கன்னடம் மொழி படங்களிலும் நடித்துள்ளார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளிவந்த ராக்கெட்ரி திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது.

நடிகர் மாதவனின் மொத்த சொத்து மதிப்பு ரூ. 120 கோடி வரை இருக்கும் என கூறப்படுகிறது. இவர் திரைப்படத்திற்கு ரூ. 15 கோடி சம்பளம் வாங்குகிறார்.

நடிகர் மாதவனின் பிரமாண்ட வீட்டின் விலை ரூ.18 கோடி.

கார்

  • Rover Sports - ரூ.1 கோடி
  • Mercedes Benz GL350 - ரூ. லட்சம்   

Advertisement

Advertisement

Advertisement