• Dec 01 2022

தீபாவளியன்று நடிகை மீனா வெளியிட்ட புகைப்படம் இதோ..!

Listen News!
Aishu / 1 month ago
image
Listen News!

தமிழ் சினிமாவில் 90களில் இருந்து முன்னணி நடிகையாக வலம் வந்தவர் தான் மீனா. தனது கண்ணழகினாலே ரசிகர்களின் மனதைக் கவர்ந்த இவர் தமிழ் ,தெலுங்கு ,மலையாளம் ஆகிய பல மொழிப் படங்களில் நடித்திருக்கின்றார். இது தவிர தமிழில் அஜித், ரஜினி, கமல் போன்ற பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார்.

இந்த நிலையில் தற்பொழுதும் இவர் பிஸியாக நடித்து வரும் நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முதல் இவருடைய கணவர் நுரையீரல் பிரச்சினை காரணமாக இறப்புக்குள்ளார். இவரது இறப்பிற்கு திரையுலகைச் சேர்ந்த பிரபலங்கள் பலரும் சென்றிருந்ததோடு இரங்கலும் தெரிவித்திருந்தனர்.

நீண்ட நாட்கள் கவலையில் இருந்த மீனா தற்பொழுது நண்பர்களின் உதவியுடன் அந்த இழப்பில் இருந்து மீண்டு வந்துள்ளார்.இவ்வாறு இருக்கையில் இன்று பலரும்  தீபாவளியைக் கொண்டாடி வரும் நிலையில் இவரும்  தீபாவளிக்கு வாழ்த்து கூறியுள்ளார்.

அதாவது தனது அழகிய புகைப்படத்தை வெளியிட்டு May the festival of Lights bring Joy, Peace, Health and Wealth 🪔🪔 Happy Deepavali to you and yours ✨✨💛 இவ்வாறு வாழ்த்து கூறியுள்ளார்.

இதோ அந்த  பதிவு....