மாறன் படத்தின் மோஷன் போஸ்டர் இதோ- எப்படி இருக்கு என்று பாருங்க

123

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் மிகவும் முக்கியமானவர் தான் தனுஷ். இவர் நடிப்பில் உருவாகியுள்ள பல திரைப்படங்கள் ரசிகர்களிடம் அதிக வரவேற்பையும் பெற்றிருக்கின்றது.

அந்த வகையில் இவர் நடிப்பில் உருவாகியுள்ள மாறன் திருச்சிற்றம்பலம் ஆகிய திரைப்படங்கள் விரைவில் வெளிவரக் காத்திருக்கின்றன. இதில் இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் மாறன்.

பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படம் நேரடியாக OTT-யில் வெளியாகும் என கூறப்பட்டு வந்த நிலையில் தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

அதன்படி மாறன் படத்தின் மோஷன் போஸ்டர் தற்பொழுது வெளியாகி வைரலாகி வருவதையும் காணலாம்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்: