• Apr 19 2024

இந்த ஆண்டில் மட்டும் 10பிரபலங்களை பறிகொடுத்த தமிழ் சினிமா... மறக்க முடியாத மரணங்கள்... முழு லிஸ்ட் இதோ..!

Prema / 11 months ago

Advertisement

Listen News!

மண்ணில் பிறந்த மனிதர்கள் யாவரும் ஒருநாள் மரணித்தே ஆக வேண்டும். இருப்பினும் ஒரு சிலரின் இறப்பானது அவர்கள் இறந்த பின்பும் நம் மனதில் இருந்து மறக்க முடியாது. அந்தவகையில் சமீபகாலமாக தமிழ் சினிமாவில் தொடர் இழப்புக்கள் இடம்பெற்று ரசிகர்கள் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கிய வண்ணம் தான் இருக்கின்றன.

அவ்வாறு 2023-ஆம் ஆண்டு தொடங்கியதிலிருந்து இந்த ஐந்து மாதத்தில் தமிழ் சினிமா பறிகொடுத்த 10 சிறந்த நடிகர்கள் யார் யார் எனப் பார்க்கலாம்.

1. இயக்குர் மற்றும் நடிகர் ராமதாஸ் 

இவர் ஜனவரி 23-ஆம் தேதி மண்ணுலகை விட்டு மறைந்தார்.

2. பழம்பெரும் நடிகை ஜமுனா 

இவர் ஜனவரி 27 ஆம் தேதி இறைவனடி சேர்ந்தார்.

3. இயக்குர் சண்முகப்பிரியன்

இவர் பிப்ரவரி 3 ஆம் தேதி இறந்தார்.

4. நாட்டுப்புற கலைஞர் நெல்லை தங்கராஜ் 

இவரும் பிப்ரவரி 3-ஆம் தேதி இறந்தார்.

5. பழம்பெரும் நடிகர் மற்றும் இயக்குர் கே விஸ்வநாத் 

இவரும் பிப்ரவரி 3-ஆம் தேதி இறந்தார்.

6. பாடகி வாணி போஜன் 

இவர் பிப்ரவரி 4-ஆம் தேதி மரணித்தார்.

7. இயக்குர் மற்றும் நடிகர் டி பி கஜேந்திரன் 

இவர் பிப்ரவரி 6-ஆம் திகதி மண்ணுலகை விட்டு மறைந்தார்.


8. நடிகர் மயில்சாமி 

இவர் பிப்ரவரி 19-ஆம் தேதி விண்ணுலகம் சென்றார்.


9. நகைச்சுவை நடிகர் குணா 

இவர் மார்ச் 21-ஆம் தேதி இறந்தார்.

10. நடிகர் மற்றும் இயக்குர் மனோபாலா 

இவர் மே 3-ஆம் தேதி இறந்தார்.


Advertisement

Advertisement

Advertisement