• Apr 20 2024

பாவாடை தாவணியில் இடையழகைக் காட்டி அசத்தும் அதுல்யா ரவி.... வைரலாகும் புகைப்படங்கள் இதோ..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தென்னிந்திய சினிமாவில் காலடி எடுத்து வைத்த குறுகிய நாட்களில் ஏராளமான ரசிகர்கள் மனதில் இடம் பிடித்த ஒருவரே நடிகை அதுல்யா ரவி. இவர் ‘காதல் கண்கட்டுதே’ என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமானவர்.


குறிப்பாக இவரின் ஹோம்லியான லுக்கிற்கு மயங்கி முதல் படத்திலேயே தனி ரசிகர் பட்டாளம் உருவானது. அது மட்டுமல்லாது அப்படத்திலேயே தனது சிறப்பான நடிப்பினையும் வெளிப்படுத்தி இருந்தார். 


இதனைத் தொடர்ந்தும் தற்போது படங்களில் நடித்து வரும் இவரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.


Advertisement

Advertisement

Advertisement