• Apr 24 2024

ஹேமா கட்டி இருக்கும் வீடு! அதில் இத்தனை வசதிகளா?….தீயாய் பரவும் புகைப்படங்கள்..!

Aishu / 11 months ago

Advertisement

Listen News!

பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் மீனா என்ற ரோலில் நடித்து வரும் ஹேமா ராஐ்குமார் அதிகம் பிரபலம் எனினெம் தற்போது சினிமா ஹீரோயின்களை விட சின்னத்திரை நடிகைகள் சமூக வலைத்தளங்களில் அதிகம் ஆக்டிவாக இருப்பதால் அவர்களுக்கு எக்கச்சக்க ரசிகர்கள் இருக்கின்றார்கள்

அப்படி நடிகை ஹமா 1.1மில்லியன் ரசிகர்கள் இன்ஸ்டாகிராமுல் வைத்து இருக்குன்றார்.இவ்வாறு இருக்கையில் யூடியூபில் கூட கிட்டத்தட்ட 10 லட்சம் ரசிகர்கள் உள்ளார்கள்.

ஹேமா கடந்த பல மாதங்களாக அவரது சொந்த வீட்டை கட்ட வரும் நிலையில் அதன் 90 பணிகள் தற்போது நிறைவு பெற்று இருக்கிறது.எனினும் அதன் கிரகப்புரவேசம் விரைவில் நடக்க இருப்பதாக தெரிவித்து இருக்கிறார்.

தற்போது வீடு எப்படி இருக்கின்றது என்ன வசதிகள் எல்லாம் இருக்கின்றது என ஒவ்வொரு அறையாக காட்டி ஹேமா வீடியோ வெளியிட்டு இருக்கின்றார்அத்தாடு அது வைரலாகி வருகின்றது.





Advertisement

Advertisement

Advertisement