பிக்பாஸ் பைனலில் இருந்து முதலாவதாக வெளியேறப்போகும் போட்டியாளர் இவர் தானாம்- கடும் சோகத்தில் ரசிகர்கள்

4536

அனைவரும் எதிர்பார்த்து காத்து கொண்டு இருந்த பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி இறுதி கட்டத்தை நோக்கி சென்று கொண்டிருக்கின்றது.இன்னும் ஒரு சில நாட்களில் பிக்பாஸ் பட்டத்தை யார் வெல்லப்போகிறார் என்பது தெரிந்து விடும்.

இந்த சீசனில் ரசிகர்களுக்கு பரிட்சியமான நபர்களை விட முகம் தெரியாத நபர்கள் தான் அதிகம் இருந்தார்கள்.இவ்வாறு இருக்கையில் தற்போது நிரூப் ,பிரியங்கா, அமீர், பாவ்னி, ராஜு என 5பேர் பைனலுக்கு தேர்வாகி உள்ளார்கள்.

இந்த நிலையில் நாளைய தினம் இறுதிப் போட்டி ஒளிபரப்பப்படவுள்ளது. அதற்கான ஷுட்டிங் இன்றைய தினம் நடைபெற்று வருகின்றது. அந்த வகையில் தற்பொழுது வெளியாகிய தகவலின் படி 5 போட்டியாளர்களில் முதலாவதாக பிக்பாஸ் வீட்டிலிருந்து நிரூப் வெளியேறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்: