• Dec 01 2023

அவன் ஷோவில விழுந்து விழுந்து சொன்னான்ல இப்போ நீ சொல்லு- பாவனியை வச்சு செய்த ப்ரியங்கா

stella / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட ரியாலிட்ரி ஷோ தான் ஊ சொல்லுறியா ஊ ஊ சொல்லுறியா. இந்த நிகழ்ச்சியானது இரண்டு வாரங்களுக்கு முதல் தான் ஆரம்பிக்கப்பட்டது. இதனை மா கா பா ஆனந்த் மற்றும் ப்ரியங்கா ஆகியோர் தொகுத்து வழங்கி வருகின்றனர்.

கேள்வி வினாவாக பஃன் கேமாக அமைந்த இந்த நிகழ்ச்சியில் ட்ரெண்டிங் காதல் ஜோடியான பாவனி மற்றும் அமீர் ஆகியோர் கலந்து கெண்டனர். அப்போது ப்ரியங்கா பாவனியிடம் அமீருக்கு ஐ லவ்யூ சொல்லும் படியாக கூற ஆனால் பாவனி நான் சொல்லிவிட்டேன் என்று தெரிவித்திருந்தார்.


இதனால் ப்ரியங்கா அவன் ஷோவில விழுந்து விழுந்து சொன்னான் இப்போ நீ சொல்லு என்று கூற பாவனி அழகாக தனது காதலை கூறுகின்றார். இது குறித்த ப்ரோமோ தான் வெளியாகியுள்ளது.

மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் காதலர்களான இவர்களின் திருமணம் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ளதாகவும் கூறப்படுகின்றது.


Advertisement

Advertisement

Advertisement