• Mar 23 2023

குக்வித் கோமாளியிலிருந்து கடந்த வாரம் வெளியேறிய நடிகர் காளையனை இளம் வயதில் பார்த்திருக்கின்றீர்களா?

stella / 4 days ago

Advertisement

Listen News!


விஜய் டிவியில் அண்மையில் ஆரம்பிக்கப்பட்டு சூப்பர் ஹிட்டாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் ரியாலிட்ரி ஷோ தான் குக்வித் கோமாளி சீசன் 4. இந்த நிகழ்ச்சியின் டைட்டில் வின்னராக யார் தெரிவு செய்யப்படுவார் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் இருக்கின்றனர்

அந்த வகையில் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு போன வாரம் எலிமினேட் ஆகி வெளியேறியவர் தான் காளையன். இவர் பல திரைப்படங்களில் துணை கதாப்பாத்திரங்களில் நடித்து இருக்கின்றார்.


இவர் குக்வித்கோமாளி நிகழ்ச்சியில்  புகழ், குரேஷி உள்ளிட்ட சிலரை தூக்கி பந்தாடுவதையே அனைத்து வாரமும் காமெடியாக செய்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


காளையன் 10 வருடத்திற்கு முன் சற்று ஒல்லியாக இருந்த போட்டோவை தற்போது வெளியிட்டு இருக்கிறார்.அதை பார்த்து ரசிகர்கள் ஆச்சரியம் அடைந்து இருக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. 


Advertisement

Advertisement

Advertisement