• May 29 2023

ரஜினி சீரியல் நடிகை ஸ்ரேயாவின் பெற்றோரைப் பார்த்திருக்கின்றீர்களா?-அடடே இதுவரை தெரியாமல் போச்சே

stella / 3 weeks ago

Advertisement

Listen News!


கலர்ஸ் தமிழ் டிவியில் ஒளிபரப்பாகிய திருமணம் என்னும் சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமாகிவர் தான் ஸ்ரேயா சரண். இவர் இ்த சீரியலில் கதாநாயகனாக நடித்த சித்து என்பவரைக் காதலித்து திருமணம் செய்து கொண்டார்.


அதன்பின்னர் சித்து விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய ராஜா ராணி சீசன் 2 சீரியலில் நடித்து வந்தார். ஸ்ரேயா ஷு தமிழில் ஒளிபரப்பாகிய ரஜினி என்னும் சீரியலில் நடித்து வந்தார். அண்மையில் தான் இந்த இரண்டு சீரியல்களும் முடிவுக்கு வந்தது.


சமூக வலைத்தளங்களில் ஆக்டீவாக இருக்கும் ஸ்ரேயா மற்றும் சித்து தமது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களைப் பதிவிடுவதையும் வழக்கமாக வைத்துள்ளனர். அந்த வகையில் தமது பெற்றோரின் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.இது வைரலாகி வருவதைக் காணலாம்.


Advertisement

Advertisement