Monday, August 8, 2022

இயக்குநர் வெற்றிமாறனின் அழகிய குடும்பத்தை பார்த்துள்ளீர்களா- விருந்திற்கு அழைத்த பிரபல காமெடி நடிகர்

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநராக வலம் வருபவர் இயக்குநர் வெற்றிமாறன். இவர் தனுஷ் நடிப்பில் வெளிவந்த பொல்லாதவன் படத்தை இயக்கி சினிமாவில் கால் அடி எடுத்து வைத்தார். இவருடைய முதல் படம் நடப்பு நிலைக்கு மிக அண்மையில் படம் பிடித்து காட்டியதற்காக பாராட்டை பெற்றது.

தொடர்ந்து நடிகர் தனுஷ் இயக்கத்தில் வெளிவந்த ஆடுகளம் மற்றும் அசுரன் உள்ளிட்ட படங்களை இயக்கியனார்.வித்தியாசமான கதையம்சங்களை கொண்டு மிகவும் வித்தியாசமான படங்களை இயக்கியுள்ளார்.

இவர் தற்போது விஜய்சேதுபதி நடிப்பில் “விடுதலை” என்ற படத்தை இயக்குகிறார். தொடர்ந்து சூர்யா நடிப்பில் வாடிவாசல் என்ற படத்தை இயக்க உள்ளார். இவ்வாறு சினிமாவில் பிசியாக திரைப்படங்களை இயக்கி வரும் இயக்குநர் வெற்றிமாறன் அவரது குடும்பத்துடன் ஒன்றாக அமர்ந்து உள்ள புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

அதாவது நடிகர் கருணாஸ் வீட்டிற்கு விருந்துக்கு சென்ற அவர்கள் செல்பி எடுத்துள்ளனர். அந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக நின்றது

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

RELATED ARTICLES

spot_img
spot_img

அதிகம் படித்தவை

திரை விமர்சனம்