• Apr 24 2024

சீரியல் நடிகை நக்ஷத்திராவின் அண்ணனை பார்த்துள்ளீர்களா..வைரலாகும் பதிவு..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

தொகுப்பாளினியாக பணிபுரிந்து அதன்பின், சீரியலில் கதாநாயகியாக நடிக்க ஆரம்பித்தார் நக்ஷத்திரா நாகேஷ்.

சின்னத்திரையில் மட்டுமல்லாமல் வெள்ளித்திரையிலும் சில திரைப்படங்களில் நடித்துள்ளார்.

அத்தோடு  தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தமிழும் சரஸ்வதியும் சீரியலில் கதாநாயகியாக நடித்து வருகிறார். மேலும் இவருக்கு கடந்த ஆண்டு தான் ராகவ் என்பவருடன் திருமணம் நடைபெற்றது.

இவ்வாறுஇருக்கையில், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் நக்ஷத்திரா அடிக்கடி புகைப்படங்கள் அல்லது வீடியோக்களை அதில் பதிவு செய்வார்.

அந்த வகையில் தற்போது நடிகை நக்ஷத்திரா தனது அண்ணனுடன் எடுத்துக்கொண்ட அழகிய புகைப்படத்தை பதிவு செய்துள்ளார்.




Advertisement

Advertisement

Advertisement