சரத்குமாரின் அக்காவை பார்த்துள்ளீர்களா?

144

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் சரத்குமார்.
இவரது படங்களுக்கு எப்போதும் தனி ரசிகர் பட்டாளமே உண்டு.

நடிகர் சரத்குமார் தற்போது, பிரமாண்டமாக உருவாகி வரும் வரலாற்றுத் திரைப்படமான பொன்னியின் செல்வன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

மேலும், பிறந்தாள் பராசக்தி, அடங்காதே உள்ளிட்ட திரைப்படங்கள் இவர் நடிப்பில் உருவாகி, ரிலீஸுக்காக காத்திருக்கிறது.

இந்த நிலையில் சரத்குமார் தனது அக்காவுடன் எடுத்து கொண்ட லேட்டஸ்ட் புகைப்படங்களை தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

தனது அக்காவிற்கு பிறந்தநாள் வாழ்த்தினையும் இந்த பதிவில் தெரிவித்துள்ளார் சரத்குமார்…