• Apr 20 2024

கோடிக்கணக்கில் சம்பளம் பெறும் பூஜாவின் வீட்டை பார்த்துள்ளீர்களா..வெளியானது புகைப்படங்கள்

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

தென்னிந்திய சினிமாவில் உள்ள முக்கிய நடிகைகளில் ஒருவர் தான் நடிகை பூஜா ஹெக்டே. இவர் மிஷ்மின் இயக்கத்தில் ஜுவா நடிப்பில் வெளியான முகமூடி என்னும் திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து தமிழில் வாய்ப்புக்கள் கிடைக்காததால் ஹிந்தியில் அறிமுகமானார்.


ஹிந்தியில் ஸ்டார் நடிகரான ரித்திக் ரோஷனுக்கு ஜோடியாக மொகஞ்சதாரோ திரைப்படத்தில் நடித்தார். பெரும் பொருட்செலவில் பிரமாண்டமாக எடுக்கப்பட்ட அந்த திரைப்படம் தோல்வியை தமிழுவியதால் ராசியில்லாத நடிகை என பாலிவுட்காரர்களால் ஓரம்கட்டப்பட்டார்.


அதன் பிறகு விஜய் என முக்கிய நடிகர்களுடன் நடித்து மீண்டும் தனக்கா இடத்தை பெற்றுக்கொண்டார்



இந்நிலையில் பல கோடிகளில் சம்பளம் பெறும் வீட்டின் சில புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகின்றது.


Advertisement

Advertisement

Advertisement