• Apr 19 2024

பழம்பெரும் நடிகை சாவித்ரியின் மகளை பார்த்துள்ளீர்களா? அதுவும் இந்த நடிகையுடனா..?

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் திரையுலகில்  பிரபலமான நடிகையாக திகழ்ந்தவர் நடிகை சாவித்ரி.மேலும் இவர் திரைப்பட நடிகை மட்டுமில்லாது இயக்குனர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்டு விளங்கினார்.

1952ம் ஆண்டு வெளிவந்த கல்யாணம் பண்ணிப்பார் என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான இவர் தமிழ் மட்டுமில்லாது தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என பிற மொழிப் படங்களில் சேர்த்து 320க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார்.


அத்தோடு இவரது வாழ்க்கை வரலாறு படம் கீர்த்தி சுரேஷ் நடிக்க மகாநதி என்ற பெயரில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.


இவருக்கு நடிகர் ஜெமினி கணேசனுடன் 1952ம் ஆண்டு திருமணம் நடந்தது.மேலும்  இவர்களுக்கு விஜய சாமுண்டீஸ்வரி மற்றும் சதீஷ் குமார் கணேசன் என மகள் மற்றும் மகன் உள்ளார்கள்.


இதோ அவரின் மகளின் புகைப்படம்...



Advertisement

Advertisement

Advertisement