• Apr 19 2024

ஜெமினி பட நடிகை கிரணின் அம்மாவைப் பார்த்திருக்கின்றீர்களா?- அடடே நடிகையை விட இவர் இளமையாக உள்ளாரே?

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் 2000ம்களில் முக்கிய நடிகையாக வலம் வந்தவர் தான் கிரண்.,வர் நடிகர் விக்ரம் நடிப்பில் வெளியாகியிருந்த ஜெமினி படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகினார்.


அதனைத் தொடர்ந்து அஜித்துடன் வில்லன், கமலின் ஜோடியாக அன்பே சிவம், திருமலை, வின்னர் உள்ளிட்ட படங்களில் தொடர்ந்து நடித்தார். 

பின்பு திருமண பந்தத்தில் இணைந்த இவர் சில காலம் நடிக்காமல் இருந்தார். தற்பொழுது ரி என்ட் ரி கொடுத்து  அஜித்துடன் வில்லன், கமலின் ஜோடியாக அன்பே சிவம், திருமலை, வின்னர் உள்ளிட்ட படங்களில் தொடர்ந்து நடித்தார்.


பின் நாயகி இமேஜை அவர் தவறவிட அக்கா, அத்தை போன்ற கதாபாத்திரங்களில் அவருக்கு நடிக்க வாய்ப்பு கிடைக்க சில படங்கள் நடித்தார். சமூக வலைத்தளங்களில் ஆக்டீவாக இருக்கும் இவர் தனது கவர்ச்சிப் புகைப்படங்களை வெளியிட்டு வருவார்.

இந்த நிலையில்  கிரண் தற்போது இன்ஸ்டா ஸ்டோரியில் தனது அம்மாவின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இது ரசிகர்களிடையே வைரலாகி வருகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது. 


Advertisement

Advertisement

Advertisement