• Apr 17 2024

அறந்தாங்கி நிஷாவின் மகனை பார்த்துள்ளீர்களா..? வைரலாகும் அவரின் பதிவு..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சின்னத்திரையில் முக்கிய தொலைக்காட்சிகளில் ஒன்றான விஜய்டிவி பல கலைஞர்களை உருவாக்கியுள்ளது. இந்த தொலைக்காட்சியில் இருந்தே சிவகார்த்திகேயன் ரோபோ ஷங்கர் புகழ் அஸ்வின் ப்ரியா பவானி ஷங்கர் போன்ற பல நட்சத்திரங்கள் கலக்கி வருகின்றனர்.

அந்த வகையில் கலக்கப் போவது யாரு நிகழ்ச்சியில் ஸ்ரான்ட் டப் காமெடியனாக அறிமுகமாகியவர் தான் அறந்தாங்கி நிஷா. இந்த நிகழ்ச்சியைத் தொடர்ந்து பல காமெடி நிகழ்ச்சிகளில் பங்கேற்று இருப்பதோடு கலகலப்பு 2 கோலமாவு கோகிலா ஆகிய திரைப்படங்களிலும் நடித்திருக்கின்றார்.

அத்தோடு கமல் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் பங்குபற்றி எதிர்மறை விமர்சனங்களை பெற்றுள்ளார்.

அவரது கணவர் ரியாஸ் கொடுத்த முழு ஒத்துழைப்பின் காரணம் இப்போது அவர் பெரிய அளவில் வளர்ந்து இருக்கிறார். விஜய்யில் ஏகப்பட்ட நிகழ்ச்சிகளில் இதுவரை பங்கு பெற்றிருக்கிறார். வெளிநாடுகளுக்கு எல்லாம் சென்று நிகழ்ச்சிகளில் பங்குபெறுகிறார்.

தற்போது நிஷாவும் சொந்தமாக யூடியூப் சேனல் தொடங்கி நிறைய விஷயங்களை பகிர்ந்து வருகிறார்.இந்நிலையில் தனது மகனுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறி தனது இன்ஸ“டாவில் பதிவேற்றி உள்ளார்.

அதாவது Verified என் முதல் நம்பிக்கைக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். அம்மா இருக்கிற வரைக்கும் நீ ஹாப்பியா தான் இருப்ப மகனே…… Love u da Happy Birthday harsath என பதிவிட்டுள்ளார்.

இதோ அவரின் புகைப்படம்

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement