• Apr 20 2024

நடிகை ராதாவின் மகனை பார்த்தீர்களா?- இதுவரை யாரும் பார்த்திராத புகைப்படம்

lathushan / 1 year ago

Advertisement

Listen News!

ராதா ஒரு இந்தியத் திரைப்பட நடிகை ஆவார். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி உள்ளிட்ட மொழிகளில் சுமார் 100 திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார்.


அதுமட்டுமல்லாமல் இவர் 1981 முதல் 1991 வரையிலான ஆண்டுகளில் இவர் ஒரு புகழ்பெற்ற முக்கிய நடிகை இருந்தார். இவரது சகோதரி நடிகை அம்பிகாவும் இதே காலகட்டத்தில் முன்னணி நடிகையாகத் திகழ்ந்தார்.


மேலும் இவர்கள் இருவரும் இணைந்து எண்பதுகளில் பல தென்னிந்தியத் திரைப்படங்களில் நடித்துள்ளனர். ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ’ஜோடி நம்பர் ஒன்’ நடன நிகழ்ச்சியின் 6 & 7 ஆவது பகுதிகளில் நடுவராகப் பொறுப்பாற்றியதன் மூலம் தொலைகாட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்.


மேலும் இவர் 10 ஆண்டுகளில் 162 படங்களில் நடித்தார். இது இநதிய அளவில் எந்த ஒரு நடிகையும் செய்திடாத சாதனையாகும். 


இந்நிலையில் நடிகை ராதாவிற்கு திருமணம் ஆகி கார்த்திகா,, துளசி, விக்னேஷ் என இரண்டு மகள்களும் ஒரு மகனும் இருக்கிறார். 


எப்போதும் இன்ஸ்டா பக்கத்தில் ஆக்டீவாக இருக்கும் ராதா தனது மகனின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இதோ அந்த புகைப்படம்...


Advertisement

Advertisement

Advertisement