• Jun 03 2023

நடிகை கஜோலின் மகளைப் பார்த்திருக்கின்றீர்களா?- ஆண் நண்பருடன் இப்படி நெருக்கம் காட்டுகின்றாரே

stella / 1 week ago

Advertisement

Listen News!


ஹிந்தி சினிமாவில் மிகவும் முக்கியதான நடிகையாக 90களில் வலம் வந்தவர் தான் கஜோல் . கடைசியாக இவர் தமிழில் தனுஷின் விஐபி 2 படத்தில் நடித்து இருந்தார். இவருடைய கண் அழகுக்கென்றே தனி ரசிகர் பட்டாளம் உள்ளது.


கஜோலின் கணவர் அஜய் தேவ்கன் தற்போதும் ஹிந்தியில் பிசியாக படங்கள் நடித்து வரும் ஹீரோவாக இருந்து வருகிறார். சமீபத்தில் அவர் நடிப்பில் கைதி படத்தின் ஹிந்தி ரீமேக் வெளியாகி இருந்தது. ஆனால் அதற்கு எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை.


காஜலின் மகள் நைஸாவும் தற்போது பாலிவுட்டில் பிரபலமான ஸ்டார் kid ஆகிவிட்டார். அவர் தற்போது வெளிநாட்டில் ஆண் நண்பர் உடன் இருக்கும் புகைப்படங்கள் வைரல் ஆகி இருக்கிறது.




Advertisement

Advertisement

Advertisement