• Mar 29 2024

நடிகர் ஸ்ரீகாந்தின் மனைவி மற்றும் பிள்ளைகளைப் பார்த்திருக்கின்றீர்களா?- வாஃவ் கியூட்டான பமிலி

stella / 1 year ago

Advertisement

Listen News!


தமிழ் சினிமாவில் கடந்த 2002ம் ஆண்டு வெளியான ரோஜா கூட்டம் என்னும் திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகியவர் தான் ஸ்ரீகாந்த். இவர் இதனைத் தொடர்ந்து ஏப்ரல் மாதத்தில், பார்த்திபன் கனவு, நண்பன் சில ஹிட் படங்கள் கொடுத்துள்ளார். 


சில காலம் சினிமாவை விட்டு விலகியிருந்த இர் தற்பொழுது மீண்டும் ரி என்ட்ரி கொடுத்து நடித்து வருகின்றார்.அந்த வகையில் இறுதியாக சுந்தர்.சி இயக்கத்தில் வெளியான காபி வித் காதல் திரைப்படத்தில் நடித்திருந்தார்.ஆனால் படம் பாக்ஸ் ஆபிஸில் சரியான கலெக்ஷனை பெறவில்லை.


வந்தனா என்பவரை 2008ம் ஆண்டு திருமணம் செய்துகொண்ட ஸ்ரீகாந்திற்கு ஒரு மகன் மற்றும் மகள் இருக்கிறார்கள். அண்மையில் நடிகர் ஸ்ரீகாந்த் தனது குடும்பத்துடன் எடுத்துக்கொண்ட அழகிய புகைப்படம் வெளியாகியுள்ளதைக் காணலாம்.


Advertisement

Advertisement

Advertisement