• Apr 23 2024

நடிகர் சதீஷின் மகள் மற்றும் மனைவியை பார்த்துள்ளீர்களா..அவரே வெளியிட்ட பதிவு இதோ..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் தற்பொழுது தவிர்க்க முடியாத காமெடி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் சதீஷ். இவர் தமிழில் அனைத்து முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடித்ததோடு மட்டுமல்லாது தற்பொழுது கதாநாயகனாகவும் சில படங்களில் நடித்து வருகின்றார்.

மேலும் இவர் ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்த நாய் சேகர் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்தத் திரைப்படத்தில் இவருக்கு ஜோடியாக குக்வித் கோமாளி பவித்ரா நடித்திருந்தார்.

அத்தோடு இவர் சன்னிலியோன் படமான ஓ மை கோஸ்ட் இல் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.

வைபவின் சிக்ஸர் பட இயக்குநர் சாச்சியின் தங்கை சிந்துவை இவர் 2019 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டு 2020ஆம் ஆண்டு ஒரு பெண்குழந்தையையும் பெற்றார்.

இந்நிலையில் இன்று தனது மகளின் இரண்டாவது பிறந்தநாளுக்கு வாழ்த்து கூறி புகைப்படம் வெளியிட்டுள்ளார்.இதைப் பார்த்த ரசிகர்கள் இவங்களா உங்கள் பொண்ணு சோ கியுட் என பல கெமண்களை பதிவிட்டு வருகின்றனர்.

இதோ அந்த பதிவு...




Advertisement

Advertisement

Advertisement