• Apr 19 2024

நடிகர் சமுத்திக்கனியின் மகளை பார்த்துள்ளீர்களா! இதுவரை யாரும் பார்த்திராத புகைப்படம்

lathushan / 1 year ago

Advertisement

Listen News!

சமுத்திரக்கனி தமிழ்த் திரைப்பட இயக்குநரும், நடிகரும், தொலைக்காட்சி நாடக இயக்குநரும் ஆவார். அதுமட்டுமல்லாமல் தமிழ் திரையுலகில் முக்கியமான நடிகர்களில் ஒருவர் சமுத்திரக்கனி. 


மேலும் தமிழில் வெளிவந்த நாடோடிகள் படத்தின் மூலம் இயக்குனராக பிரபலமானவர் சமுத்திரக்கனி. இதன்பின், போராளி, நிமிர்ந்து நில், அப்பா போன்ற பல படங்களை இயக்கியுள்ளார்.


இயக்குனராக மட்டுமின்றி தனது சிறந்த நடிப்பினாலும், மக்களை கவர்ந்துள்ளார். சுப்பிரமணியபுரம், சாட்டை, வேலையில்லா பட்டதாரி, விசாரணை, காலா எனும் படங்களில் சிறப்பாக நடித்திருக்கிறார்.


சமீபத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த டான் திரைப்படத்தில் கூட, சமுத்திரக்கனி நடித்திருந்த கதாபாத்திரம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.


நடிகரும், இயக்குனருமான சமுத்திரக்கனிக்கு ஒரு மகள் மற்றும் மகன் உள்ளனர். தற்போது சமூக வலைதளங்களில் நடிகர் சமுத்திரக்கனியின் மகள் புகைப்படம் வலம் வருகிறது. இதோ அவரது மகளின் புகைப்படம்...


Advertisement

Advertisement

Advertisement