• Mar 27 2023

குக் வித் கோமாளியில் இருந்து வெளியேறிய மணிமேகலை இந்த தொழில் இறங்கிவிட்டாரா...அவரே வெளியிட்ட புகைப்படம்..!

Aishu / 3 weeks ago

Advertisement

Listen News!

குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் தூணாக இருந்த மணிமேகலை திடீரென அந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார். அதற்க்கு காரணம் என்னவென்று இதுவரை  எவருக்கும் தெரியவில்லை.

மேலும் அவர் கர்ப்பமாக இருப்பது தான் என்று  தெரிவித்து வருகின்றனர். ஆனால், அது வெறும் வந்தந்தி தான் என்று கூறப்படுகின்றது.


மற்றொரு புறம் மணிமேகலைக்கும் விஜய் டிவி குழுவிற்கும் ஏற்பட்ட பிரச்சனை தான் மணிமேகலை வெளியேற காரணம் என்று சொல்லப்படுகின்றது. ஆனால், இதுவும் எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை.

இவ்வாறுஇருக்கையில், மணிமேகலை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விவசாயம் செய்யும் புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார்.


இதனால் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய மணிமேகலை விவசாயம் செய்ய துவங்கிவிட்டார் என ரசிகர்கள் தெரிவித்து வருகிறார்கள்.

இதோ அந்த புகைப்படம்..




Advertisement

Advertisement

Advertisement