• Apr 23 2024

நடிகர் அஜித் இப்படியொரு விளம்பரத்தில் நடித்திருக்கின்றாரா?- முதன்முறையாக வெளியாகிய வீடியோ

stella / 1 year ago

Advertisement

Listen News!

நடிகர் அஜித் நடித்த துணிவு திரைப்படம் பொங்கலுக்கு ரிலீசாகி பிளாக்பஸ்டர் ஹிட்டான நிலையில், அவர் நடிக்கும் அடுத்த படத்துக்கான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. 

அதன்படி அஜித் நடிக்க உள்ள அடுத்த படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க உள்ளதாக கடந்தாண்டே அறிவிப்பு வெளியானது. இப்படத்தை இயக்க மகிழ்திருமேனி கமிட்டாகியுள்ளார்.இதனால் ஏகே 62 படத்தின் அப்டேட் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.


இந்த நிலையில் அஜித் பல வருடங்களுக்கு முன் நெஸ்கப்பே என்னும் கோஃபி விளம்பரத்தில் நடித்துள்ளார். இது குறித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.

இதனைப் பார்த்த ரசிகர்கள் அஜித் சமீபகாலமாக எந்தவொரு இன்டர்வியூக்களிலும் படத்தின் ப்ரமோஷன்களிலும் கலந்து கொள்ளாமல் இருக்கின்றார். இப்படியான ஒரு நிலையில் இந்த விளம்பரம் தற்பொழுது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருவதைக் காணலாம்.



Advertisement

Advertisement

Advertisement