சிறுவயது புகைப்படங்களுடன் திரிஷாவிற்கு குவிந்து வரும் பிறந்த நாள் வாழ்த்துக்கள்

32

90 களில் மாத்திரமின்றி தற்பொழுதும் இளைஞர்களின் கனவுக்கன்னியாக இருப்பவர் தான் நடிகை திரிஷா.

இவர் தமிழில் ஜோடி திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி ரசிகர்கள் மத்தியில் சாமி,கில்லி போன்ற திரைப்படங்களின் மூலம் ரசிகர்கள் மத்தியில் இடம்பிடித்தார்.

திரைப்படங்களில் நடிக்கத்தொடங்குவதற்கு முன்பு சென்னை அழகியாக 1999ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட இவர் தமிழ்,தெலுங்கு,ஹிந்தி போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார்.

1983 ஆம் ஆண்டு மே மாதம் 4 ஆம் திகதி இன்றைய தினம் பிறந்ததினத்தைக்கொண்டாடும் இவருக்கு வலைத்தளங்கள் வாயிலாக வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளது.

மேலும் இவரது சின்ன வயது மற்றும் நடுத்தர வயது புகைப்படங்களும் வலையுலாவிகளிகளில் கசிந்து வருகிறது.

இவர் மேலும் பல திரைப்படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்: