• Apr 25 2024

கவர்ச்சியில் தாறுமாறாய் போஸ் கொடுக்கும் ஹன்சிகா...தீயாய் பரவும் புகைப்படங்கள்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

சக்கலக்க பூம் பூம் என்னும் சீரியலில் குழந்தை நட்சத்திரமாக நடித்து சினிமாவில் அறிமுகமாகியவர் தான் ஹன்சிகா  மோத்வானி,இதனைத் தொடர்ந்து தமிழில் தனுஷ் நடிப்பில் வெளியான மாப்பிள்ளை என்னும் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகினார்.

இதன் பின்பு விஜய், சூர்யா, தனுஷ், ஜெயம் ரவி, சிம்பு உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடனும் சேர்ந்து நடித்திருக்கும் இவர் இதுவரை 50 படங்களில் நடித்திருக்கின்றார்.

இவர் தன்னுடைய குடும்ப நண்பரான மும்பையைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் சோஹேல் கதூரியாவை , 2022-ஆம் ஆண்டு, டிசம்பர் மாத தொடக்கத்தில் திருமணம் செய்துகொண்டார்.

இந்நிலையில் கவர்ச்சி உடையில் தாறுமாறாய் போஸ் கொடுத்துள்ளார்.அதற்கு ரசிகர்கள் பலரும் தமது லைக்ஸ்களை குவித்து வருகின்றனர்.

இதோ அந்த புகைப்படங்கள்...




Advertisement

Advertisement

Advertisement