சன்டிவியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் தான் எதிர்நீச்சல். இந்த சீரியலில் தற்பொழுது அடுத்து என்ன நடக்கப்போகின்றது என்ற ப்ரோமோ வெளியாகியுள்ளது.
அதாவது வீட்டில் எல்லோரும் இருக்க விஷாலாட்சி சக்தியிடம் பெரிய அண்ணன் எங்கே என்று கேட்கின்றார். அப்போது மேல இருந்து ஜானம் அண்ணன் எதுக்கு இப்பிடிப் பண்ணீட்டீங்க என்று ஒரு லெட்டரைப் பார்த்து அழுகின்றார்.
இதனால் அங்கு ஓடி வரும் அனைவரும் அந்த லெட்டரைப் பார்த்து அதிர்ச்சியடைகின்றனர்.இத்துடன் இந்தப் ப்ரோமோ முடிவடைகின்றது. இதனால் அந்த லெட்டரில் குணசேகரன் வீட்டை விட்டு போயிட்டார் என எழுதியிருக்கலாம் என்று கூறி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!