• Apr 20 2024

வாய்க்கொழுப்பு கதையால் நடுவீதியில் அடிவாங்கும் குணசேகரன்...வெளியானது வீடியோ.!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

சன்டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் எதிர்நீச்சல்.போட்டி போட்டு ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியல் தற்போது விறுவிறுப்பாக சென்று கொண்டு இருக்கின்றது.

இவ்வாறுஇருக்கையில் இன்றைய நாளுக்கான ப்ரமோ வெளியாகி உள்ளது.அதில் ஆதிரை இன்னமும் ஹாஸ்பிட்டலில் இருக்கும் நிலையில் அவர் எப்பிடி உள்ளார் என அவரின் அண்ணி விசாரிக்கின்றார்.


அதன் பிறகு அவரின் மூத்த அண்ணா எஸ்கே பற்றி அவரின் தம்பியிடமே ..." உங்க அண்ணன் எங்கே காணோம்..உங்க அண்ணியின் முந்தானையை பிடிச்சு சுத்திறானா எனக் கேட்கின்றார்.த

இதனைக்கேட்டதும் அவரின் தம்பிக்கு கோவம் வந்து அவரின் ஆட்களைவிட்டு குணசேகரனுக்கு அடிக்கின்றார்.


தனது அண்ணனுக்கு அடி விழுவதையும் பார்த்து பேசாமல் செல்கின்றார் குணசேகரனின் தம்பி  ஞானம்.இத்துடன் இந்த ப்ரமோ நிறைவடைகின்றது.






Advertisement

Advertisement

Advertisement