• Apr 01 2023

கதறி அழுது காலில் விழும் குணசேகரன்...ஆதிரையின் திருமணம் நடிக்குமா..?

Aishu / 3 weeks ago

Advertisement

Listen News!

சன்டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் எனும் சீரியலில் எதிர்பார்க்காத வண்ணம் அதிரடியான திருப்பங்களுடன் பல்வேறு சம்பவங்கள் இடம்பெறுகின்றது.

இவ்வாறுஇருக்கையில் அகங்காரமாக பேசிய குணசேகரளை அரசு தனது அடியாட்களை வைத்து அடிக்கின்றார்.

இதனை பார்த்த குணசேகரன் அண்ணன் மீது எவ்வளவு கோவம் இருந்தாலும் அவருடன் பேசாவிட்டாலும் அவரை உடனடியாக காப்பாத்துகின்றார்.

இவ்வாறுஇருக்கையில் தற்போது ஒரு ப்ரமோ வெளியாகி உள்ளது.

அதில் குணசேகரன் கதறி அழுது கொண்டு ஞானத்தின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்கின்றார்.

உடனே குணசேகரனும் அண்ணனை கட்டிப்பிடித்து அழுகின்றார்.பின்னரும் கதிரும் சேர்ந்து அழ..குணசேகரனின் மனைவி “பார்டா நாடகத்தை ஆரம்பிச்சிட்டாருடா..இவர் என்னென்ன பிரச்சினை ஆரம்பிக்ப்போறாரு..” என மனதிற்குள் நிற்கின்றார்.

அதன் பிறகு ஆதிரையின் காதல் பிரச்சனை பற்றி பேசி அவர்களின் திருணம் நடத்தி வைப்பது பற்றி பேசுவதோடு இந்த ப்ரமோ நிறைவடைகின்றது.


Advertisement

Advertisement

Advertisement