• Apr 19 2024

நடிகை நயன்தாவின் பிறந்தநாள் அன்று தனது ஆசையை கூறிய ஜி.பி.முத்து-வைரலாகும் வீடியோ..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

நடிகை நயன்தாராவின் பிறந்தநாளை முன்னிட்டு பலரும் தமது வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

தென்னிந்திய சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராக திகழ்ந்து வரும் நடிகை நயன்தாரா .இவர் கடந்த மாதம் 9 ஆம் தேதி இயக்குநர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

திருமணம் ஆகி 4 மாதங்கள் ஆகிய நிலையில்  வாடகைத்தாய் மூலம் இரட்டை குழந்தையை பெற்றெடுத்தனர். இதன்பின் சில பிரச்சனைகளை தாண்டி தம்பதியினர் குழந்தைகளுடன் வாழ்ந்து வருகிறார்கள்.

இந்நிலையில் நயன் தாரா தற்போது அவரது 38 வது பிறந்தநாளை இன்று கொண்டாடி வருகின்றார்.இதற்கு பலரும் தமது வாழ்த்துக்களை கூறி வருகின்றார்கள்.

இவ்வாறுஇருக்கையில் பிக்பாஸ் பிரபலமான ஜி.பி.முத்து நயன்தாவிற்கு வாழ்த்து கூறும் வீடியோ ஒன்றை வெளிட்டுள்ளார்.அந்த வீடியோ ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகின்றது.

இதோ அந்த வீடியோ..



Advertisement

Advertisement

Advertisement