• Apr 23 2024

அழகோ அழகு அவள் பேரழகு... நடிகை சித்தி இத்னானி லேட்டஸ் கிளிக்ஸ்..!

Prema / 10 months ago

Advertisement

Listen News!

முதன் முதலாக குஜராத் மொழி படத்தில் நடித்து சினிமா உலகில் என்ட்ரியானவர் நடிகை சித்தி இத்னானி. இதன் பின்னர் ஜம்ப லக்கடி பம்பா என்ற படம் மூலம் தெலுங்கிலும் அறிமுகமானார்.

இதனைத் தொடர்ந்து வெந்து தணிந்தது காடு படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் சமீபத்தில் வெளியாகி சர்ச்சையை கிளப்பிய கேரளா ஸ்டோரி படத்திலும் நடித்துள்ளார்.


இந்நிலையில் தற்போது இவரின் லேட்டஸ் புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகின்றன. 


Advertisement

Advertisement

Advertisement