• Dec 01 2023

சன் டிவி அலுவலகத்தில் விஜய் டிவி நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிய கோபிநாத்- இதுவரை யாரும் பார்த்திடாத புகைப்படம்

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழில் முக்கிய தொலைக்காட்சிகளல் ஒன்றான விஜய் டிவியில் பல சீரியல்கள் மற்றும் ரியாலிட்லி ஷோக்கள் என்பன சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கின்றன. அந்த வகையில் இதில் 15 வருடங்களுக்கு மேலாக ஹிட்டாக ஓடும் ஷோ தான் நீயா நானா.

விவாத நிகழ்ச்சியாக ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சியை தொகுப்பாளர் கோபிநாத் அவர்களே தொகுத்து வழங்கி வருகின்றார். தொடர்ந்து பல வருடங்களாக, பல சீசன்களை கடந்து வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் இந்த நிகழ்ச்சிக்கு  என்று ஏராளமான ரசிகர் பட்டாளமும் காணப்படுகின்றது.


இந்நிலையில்,கோபிநாத் பல ஆண்டுகளுக்கு முன் தொழிலதிபரும், தயாரிப்பாளருமான கலாநிதி மாறனை பேட்டி எடுத்துள்ளார். அதுவும் சன் டிவி அலுவலகத்தில் இந்த விஜய் டிவி பேட்டி எடுத்துள்ளார்.

இது குறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் என்பன இணையத்தில் வைரலாகி வருகின்றது.அத்தோடு இந்த நிகழ்ச்சியானது பல வருடங்களுக்கு முதல் எடுக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement