• Feb 03 2023

வீட்டை போகனும்..என்னை கூப்பிட்டு பேசுங்க..அடம்பிடிக்கும் அசீம்-தீயாய் பரவும் வீடியோ..!

Listen News!
Aishu / 2 months ago
image

Advertisement

Listen News!

பிக்பாஸ் நிகழ்ச்சி ஐந்து சீசன் வெற்றிகரமாக முடிவடைந்த நிலையில் தற்போது 6 சீசன் ஒளிப்பரப்பாகி வருகின்றது.பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி, இதுவரை 50 நாட்களை கடந்துவிட்டது.

 21 போட்டியாளர்களுடன்  ஆரம்பமாகிய இந்த சீசனில், இதுவரை ஜிபி முத்து, சாந்தி, அசல் கோளாறு, ஷெரினா, மகேஸ்வரி, நிவாஷினி, ராபர்ட் மாஸ்டர் ஆகியோர் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிவிட்டனர். அதனைத் தொடர்ந்து நடைபெற்ற பிக் பாஸ் வீட்டின் கேப்டன் டாஸ்க்கில் அசீம், ஷிவின், விக்ரமன் ஆகியோர் போட்டியிட்டனர். மேலும் அதில், அசீம் வெற்றிப் பெற்று பிக் பாஸ் வீட்டின் கேப்டன் ஆனார். அதனால், அவர் இந்த வாரம் எவிக்‌ஷன் நாமினேஷனில் இருந்து தப்பியுள்ளார்.

இவ்வாறுஇருக்கையில் இந்தவாரம் இவரின் அட்டகாசம் தாங்கிக்கொள்ளாத முடியாவகையில் உள்ளது.ஏலியன்ஸ் - பழங்குடியின மக்கள் என அவதார் பட கான்செப்ட்டில் இந்த வாரம் டாஸ்க் நடைபெற்று வருகின்றது.அதில் இவர் நடந்து கொள்ளும் விதம் சிலரை மகிழ்வித்தாலும் பலர் பேர் மத்தியில் கடுப்பே ஏத்தியுள்ளது.

இந்நிலையில் பிக்பாஸ் வீட்டில் கேமரா முன் தான் வீட்டை போகப்போவதாகும்...இந்த கேமை தொடர எனக்கு விருப்பம் இல்லை..என்னை கூப்பிட்டு பேசுங்கள் பிக்பாஸ் எனக் கூறுகின்றார்.இந்த வீடியோ தற்போது இணையத்தளத்தில் வைரலாகி வருகின்றது.

இதோ அந்த வீடியோ....









Advertisement

Advertisement

Advertisement