• Apr 25 2024

உதயநிதி,வடிவேல் நடிக்கும் 'மாமன்னன்' படத்தின் Glimpse வீடியோ

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் கதாநாயகனாக நடிக்கும் திரைப்படம் தான் 'மாமன்னன்'. 

இப்படத்தினை ரெட் ஜெயண்ட் மூவிஸ் தயாரிப்பதோடு  பஹத் பாசில், வடிவேலு மற்றும் கீர்த்தி சுரேஷ் ஆகியோரும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கின்றனர்.

இப்படத்தில் வடிவேலு அரசியல்வாதியாக நடிப்பதாகவும் இந்த படத்தில் வடிவேலுவின் கதாபாத்திரப் பெயரும் "மாமன்னன்" என கூறப்படுகிறது.இந்த படத்தின் படப்பிடிப்பு ஏற்காட்டில் கடந்த மார்ச்-4 ல் ஆரம்பமாகி இருந்தது.

இந்நிலையில் மாமன்னன் படத்தின் glimpse வீடியோ வெளியாகி உள்ளது.இதோ அந்த வீடியோ...



Advertisement

Advertisement

Advertisement