• Apr 01 2023

மனைவியின் பிறந்தநாளுக்கு வித்தியாசமான முறையில் சர்ப்ரைஸ் கொடுத்த கௌதம் கார்த்திக்- வைரலாகும் வீடியோ

stella / 3 weeks ago

Advertisement

Listen News!

இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த கடல் படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகியவர் தான் மஞ்சிமா மேகன். தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்து வரும் இவரது நடிப்பில் இறுதியாக பத்து தல என்னும் திரைப்படம் உருவாகி வருகின்றது.

கடந்த ஆண்டு நவ.28 ஆம் தேதி சென்னையில் குடும்பத்தினர் முன்னிலையில்  நடிகை மஞ்சிமா மோகனை திருமணம் செய்து கொண்டார்.இவர்களின் திருமண புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகின.


சமீபத்தில் நடிகை மஞ்சிமா மோகன் & கௌதம் கார்த்திக் இருவரும் ஜோடியாக பழனி முருகன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர்.இந்நிலையில் நடிகை மஞ்சிமா மோகன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், கணவர் கௌதம் கார்த்திக்குடன் வேடந்தாங்கல் அருகில் உள்ள பிரபல தோட்டத்திற்கு சென்று கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய வீடியோ காட்சிகளை வெளியிட்டுள்ளார்.


அந்த பதிவில், "என் பிறந்தநாளைக் கொண்டாடுவது எனக்கு எவ்வளவு பிடிக்கும் என்பது என்னை அறிந்தவர்களுக்குத் தெரியும். இந்த அற்புதமான இடத்திற்கு இவ்வளவு அழகான பயணத்தைத் திட்டமிட்டதற்கு நன்றி. என்று குறிப்பிடடுள்ளார். மேலும் மஞ்சிமா மோகன் இன்று தனது 30வது பிறந்தநாளைக் கொண்டாடுகின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.



Advertisement

Advertisement

Advertisement